நேற்று உலக சந்தைகள் 1 சதவீதம் இறக்கத்தில் முடிந்துள்ளது..இன்று நமது சந்தைகள் 30 புள்ளிகள் இறக்கத்தில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..நாளின் நெடுகில் 7660 ரெசிடென்ஷை நோக்கி பயணிக்கும்..
சப்போர்ட் 7610,7590
ரெசிடென்ஷ் 7660,7690
இன்று வர்த்தகத்திற்கு ஏற்ற பங்குகள்
1. SSLT
2.HINDALCO
3.ACC.
இன்று வர்த்தகத்திற்கு ஏற்ற பங்குகள்
1. SSLT
2.HINDALCO
3.ACC.