இன்றும் நிப்டி 20 புள்ளிகள் கேப் அப் ஆக ஓப்பன் ஆகும்.
7550 ல் ஓப்பன் ஆகும் பட்சத்தில் சிறிய இறக்கம் 7510 வரை வந்து மீண்டும் அடுத்த ரெசிடென்ஷ் 7590 நோக்கி பயணிக்கும்..
தினவர்த்தகர்கள் சிறு லாபங்களை புக் செய்துகொள்வது நல்லது.
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்..
1.பார்தி ஏர்டெல்
2.கோடக்பேங்க்
3.ஷ்டேட்பேங்க் ஆப் இந்தியா.