நிப்டி---------22/7/2014.
நேற்று நாம் எதிர்பார்த்ததைபோல் 35 புள்ளிகள் ஏற்றத்தில் ஓப்பன் ஆகி 7715 ரெசிடென்சில் நின்று பிராபிட் புக்கிங் நடந்துள்ளது.
இன்றும் நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வாக ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நேற்றைய ரெசிடன்ஷ்,சப்போர்ட் இன்றும் தொடர்கிறது.
7744 என்ற தரைகல்லை தாண்டினால் இரண்டு மாதங்களில் அடுத்து புதிய ஹைய் உண்டாக்கும்.இந்த உயர்வுகள் நிப்டி 8222 என்ற புள்ளியை தொட வாய்ப்புள்ளது.
7744 கடக்க இயலாதபட்சத்தில் 7644 ஐ தொடும்.
இன்றைய வர்த்தகத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ரெசிடன்ஷ் 7715,7744,7808
சப்போர்ட் 7660,7644,7600
FII Activity 21st July 2014 Summary
Cash Segment:
FII’s: + 161.17 Crores
DII’s: – 181.16 Crores
Derivative Segment:
Index Futures: + 294.99 Crores
Index Options: - 386.73 Crores
Stock Futures: + 410.13 Crores
Stock Options: – 45.35 Crores