25/7/2014-----நிப்டி.
நேற்று நாம் எதிர்பார்த்தைபோல் தேசிய நிப்டி மேலே சென்றது.
இன்று வாரத்தின் இறுதி நாள் பிராபிட் புக்கிங் நடைபெறும்.
நமது நிப்டி உலக சந்தைகளை ஒட்டியே செல்லும்.
அதன்படி நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறியளவில் ஏற்றத்தில் முடிந்துள்ளது.தற்போது ஆசிய சிறிய ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தைகள் 10 புள்ளிகள் உயர்வில் ஓப்பன் ஆகலாம்.
நாளின் நெடுகில் புதிய ரெசிடென்ஷை உருவாக்கி மேலே செல்லும்.
அதன்படி 7855 ஒரு ரெசிடென்ஷ் ஆகவும் 7888 ஒரு ரெசிடெஷை உருவாக்கும்.
இந்நிலையில் சப்போர்ட் 7811,7788 .
எந்நேரமும் பிராபிட் புக்கிங் நடக்க இருப்பதால் கவனம் தேவை மறந்துவிடாதீர்கள் வர்த்தகர்களே.
நிப்டி ரெசிடென்ஷ் 7855,7888
சப்போர்ட் 7811,7788
நீண்ட கால முதலீட்டாளர்கள் கெய்ரன் இந்தியா பங்கை வாங்கவும்.