30/7/2014...நிப்டி
அமெரிக்காவின் டொவ்ஜோன்ஷ் 70 புள்ளிகள் இறக்கத்துடன் முடிந்துள்ளது.
தற்போது ஆசிய சந்தைகள்குறிப்பாக ஹாங்செங் 1 சதவீதம் ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது.நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகலாம்.
இன்று அமெரிக்காவின் ஜி டி பி டேடாவும்,ஜெர்மனின் நுகர்வோர் விலை குறியீடு டேடாவும் வெளியாகவுள்ளது.இவை இரண்டும் சந்தையை அலைகளிக்கும்.மேலும் நாளை எக்சைபரி தினம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நிப்டி சப்போர்ட் 7711,7677
ரெசிடென்ஷ் 7788,7833