31/3/2014 நிப்டி நிலைகள்....
இன்று எக்சைபரி தினம். அடுத்து மாத கடைசி தினம்.
நேற்று இரவு முடிந்த அமெரிக்க சந்தைகள் சரிவிலிருந்து மீண்டது.
நிப்டி 5 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்று மூன்று டேடாக்கள் வெளியாக உள்ளது.
1. சீனாவின் பிஎமை உற்பத்திக்குறியீடு
2.ஜெர்மனின் சில்லரை விற்பனை
3.அமெரிக்காவின் மணி சப்லை
மூன்றும் சந்தையை பாதிக்கவல்லது.
சிறு வணிகர்கள் இன்று நிப்டியில் வர்த்தகம் செய்வதை தவிருங்கள்
நிப்டி சப்போர்ட் 7766,7733
ரெசிடென்ஷ் 7799,7822,7855