நேற்று நாம் குறிப்பிட்டு இருந்ததைபோல் நிப்டி 7600 ஐ தொட்டு அதை தாண்டி குலோஷ் செய்துள்ளது.உலக சந்தைகள் நல்ல ஏற்றத்தில் முடிந்துள்ளது.
நாளின் துவக்கத்தில் நேற்றைய உயர் நிலை உடைபடுமாயின் சந்தை உயர்வுகள் தொடரும்.
இல்லையேல் சந்தை சிறிய இறக்கத்தை சந்திக்கலாம்.
இன்றைய நிப்டி சப்போர்ட் 7560
ரெசிடென்ஷ் 7660 ஆக இருக்கும்.
Wish U all a happy trading.
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்...
1.ஐசிஐசிஐ பேங்க்
2.ஜிந்தால் ஷ்டீல்
3.டாடா ஷ்டீல்