** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 21 July 2014

இந்த வார கம்மாடிடி நிலவரம்.........

குரூடு ஆயில்..
ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால் இதன் விலை அதிகரித்து காணப்பட வாய்ப்புள்ளது.
காப்பர்....
காப்பர் இருப்பு குறைந்துள்ளதால் விலை அதிகரிக்கவாய்ப்புள்ளது.
தங்கம்....
சர்வதேச சந்தைகளில் காணப்படும் அச்சத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கத்தை முதலீட்டாளர்கள் வாங்குவதால் இதன் விலை அதிகரிக்கும்,
வெள்ளி....
தங்கத்தின் விலை அதிகரிப்பதால் அதன் எதிரொலியாக வெள்ளியின் விலையும் அதிகரித்தே காணப்படும்..