வெள்ளிய்ன்று நாம் எதிர்பார்த்தபடியே நமது தேசிய நிப்டி ஏற்றத்தில் முடிந்தது..தொடர்ச்சியாக 4 நாட்களாக நிப்டி ஏற்றத்தில் முடிந்துள்ளது.உலகசந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளதால் இன்றும் நமது சந்தைகள் 35 புள்ளிகள் உயர்வில் ஓப்பனாக வாய்ப்பிருக்கிறது.நாளின் நெடுகில் 7740 பெரிய தடைகல்லாக இருக்கும்.அதனை தாண்டாத பட்சத்தில் கீழறங்க வாய்ப்புள்ளது.பிராபிட் புக்கிங் நடக்கும் என்பதால் கவனம் தேவை.
நிப்டி சப்போர்ட் 7650,7620
நிப்டி ரெசிடென்ஷ் 7715,7740
நான் இங்கே குறிப்பிடும் தேசிய நிஃப்டி நிலைகளை, நிஃப்டி ஃப்யூச்சர் நிலைகளோடு குழப்பிக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். இங்கே குறிப்பிடும் நிலைகள் அனைத்தும் NIFTY SPOT நிலைகளே.
இன்றைய வர்த்தகம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்......