** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 31 July 2014

எனதருமை நண்பர்களே ,புத்தக பிரியர்களே,இசை பிரியர்களே உங்கள் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி.......
நாளை மாலை 5 மணிக்கு ஈரோட்டில் வ வூ சி பார்க்கில் மக்கள் சிந்தனை பேரவையின் புத்தக திருவிழா நடக்கிறது.
புத்தக திருவிழாவை தமிழர்கள் அனைவரையும் தன் இசையால்,குரலால் மகிழ்ச்சியில் ஆழ்த்திகொண்டிருக்கும் மதிற்ப்பிற்க்குரிய இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு துவக்கி வைக்க உள்ளார்கள்.
இந்த திருவிழாவை நீங்கள் மட்டுமல்லாது உங்கள் நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ள செய்து திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
அனைவருக்கும் இச்செய்தி போய் சேரும் வகையில் ஷேர் செய்தால் மகிழ்வேன்..
நாளை மாலை புத்தக் திருவிழாவில் சந்திப்போம்..