இன்றைய நிப்டி நிலைகள் ....15/7/2014
நேற்றைய யூரோப்பியன் மார்க்கெட் 55 புள்ளிகள்,டோவ் ஜோன்ஷ் 111 புள்ளிகள் உயர்வாக முடிவடைந்துள்ளது.
இப்போது ஆசிய மார்க்கேட்டும் குறிப்பாக ஹாங்செங் 130 புள்ளிகள் உயர்வாக உள்ளது.
நமது தேசிய நிப்டி 30 புள்ளிகள் உயர்வாக ஒப்பன் ஆகும்.
நிப்டி சப்போர்ட் 7450
நிப்டி ரெசிடென்ஷ் 7500,7540..
ஒவ்வொரு ரெசிடென்ஷையும் நல்ல வால்யூமுடன் தாண்டினால் அடுத்த இலக்கை நிப்டி அடையும்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்..
1.யெஷ் பேங்க்.
2.அடானி எண்டர்பிரைசஷ்
3.ஐசிஐசிஐ பேங்க்
4.எனெம்டிசி.