** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 12 August 2014

12/8/2014 .  நிப்டி நிலைகள்....

 Nasdaq 1003,910.463,921.19+22.37+0.58%
 FTSE 1006,632.826,645.83+65.46+1.00%
 S&P 5001,936.921,944.90+5.33+0.28%
 CAC 404,197.704,206.27+49.89+1.20%
 Dow 3016,569.9816,627.99+16.05+0.10%
 DAX9,180.749,199.00+171.42+1.90%
 Hang Seng24,606.0024,621.00-40.02-0.16%

நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிய ஏற்றத்தில் முடிந்துள்ளது.
நேற்று நாம் குறிப்பிட்டதைபோல் நிப்டி சரியாக 51 புள்ளிகள் (நாம் குறிப்பிட்டது 50 புள்ளிகள்)கேப் அப்பில் ஓப்பன் ஆகியது.
இன்றும் நேற்றைய உயர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றும் 40 புள்ளிகள் உயர்வில் ஓப்பன் ஆகும்.அதாவது 7665 புள்ளியில் ஓப்பன் ஆகும்.இந்நிலையில் 7677 மிகபெரிய தடைநிலையாக இருக்கும்/
இன்று இன்ப்லேசன் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறீயீடுகள் வெளிவருகிறது.
நேற்றைய உயர்வில் வங்கிபங்குகள் உயரவில்லை.இன்று உயரும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி சப்போர்ட் 7633,7611
நிப்டி ரெசிடென்ஷ்  7677,7699.

வங்கிபங்குகளில் இன்று கவனம் செலுத்தவும்.