11/8/2014 நிப்டி நிலைகள்.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் 185 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.அதன் எதிரொலி ஆசிய சந்தைகளிலும் தென்படுகிறது.
ஆசிய சந்தைகளும் 1 சதவீதம் உயர்வில் வர்த்த்கமாகிறது.
இந்த உயர்வினால் நமது சந்தைகளும் சுமார் 50 புள்ளிகள் உயர்வில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ..உலகசந்தையானது எந்த நேரத்திலும் கடும் சரிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது.என்று அவர் அளித்த பேட்டியில் சொன்னது அதிர்ச்சியாக உள்ளது.
அதனால் கவனத்துடன் வர்த்தகம் செய்வது நல்லது.
இந்த வாரத்தில் 4 வர்த்தக தினங்களே உள்ளது.வெள்ளியன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுமுறை தினம்.
தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக நட்டம் அடைந்து வந்த ஷ்டேட்பேங்க் ஆப் இந்தியா வெள்ளியன்று வெளியிட்ட முடிவுகள் 3.3 சதவீதம் லாபம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த பங்கை நீண்ட கால முதலீட்டாளர்கள் வாங்கலாம்.
நிப்டி சப்போர்ட் 7566,7511
நிப்டி ரெசிடென்ஷ் 7611,7688