14/8/2014 நிப்டி நிலைகள்
நேற்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் 1/2 சதவீதம்
ஏற்றத்தில் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில்
வர்த்தகம் நடைபெறுகிறது.
நாளை விடுமுறை தினம்.
இன்று முக்கிய டேடாவான இந்தியாவின் மொத்தவிலை
குறியீடு டெடா வெளிவர உள்ளது .
அமெரிக்காவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி டேடா,
மணி சப்ளை பற்றிய டேடாக்களும் வெளிவர உள்ளது.
இவை இரண்டும் சந்தையை வழிநடத்தும்.
நேற்று மார்க்கெட் 12 புள்ளிகள் உயர்வில் முடிந்திருந்தாலும்
பொதுதுறை வங்கியின் பங்குகள் ஒவ்வொன்றும் 5 முதல் 8 சதவீதம்
சரிந்துள்ளது.
ஹைரிஷ்க் டிரேடர்கள் மட்டும் இன்று பியூச்சரில் வர்த்தகம் செய்யலாம்.
நிப்டி ரெசிடென்ஷ் 7766,7799
நிப்டி சப்போர்ட் 7707,7666.
கோல்பால் பங்கை பற்றிய நேற்று வாங்க சொல்லியிருந்தேன்.
இன்றும் அதையே 1465 விலையில் வாங்கவும் நீண்ட கால
முதலீட்டாளர்கள் மட்டும்