1/8/2014 நிப்டி நிலைகள்
நேற்று முடிந்த நிப்டி ஏறக்குறைய 2 சதவீதம் இறக்கத்தில் முடிந்துள்ளது.
அதனையொட்டி ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 50 புள்ளிகளுக்கு மேல் இறக்கத்தில் ஓப்பன் ஆகலாம்.
இன்றைய டேடாக்கள்
1.அமெரிக்காவின் மோட்டார் விற்பனை
2.இங்கிலாந்தின் பி எம் ஐ குறியீடு
3.முக்கிய டேடாவான அமெரிக்காவின் வேலையற்றோர் விவரம்
இவை மூன்றும் நமது சந்தையை பாதிக்கவல்லது
நிப்டி சப்போர்ட் 7665, 7655
நிப்டி ரெசிடென்ஷ் 7722,7744