20/8/2014 நிப்டி நிலைகள்....
Dow 30 16,919.5916,929.13+80.85+0.48%
Nasdaq 100 4,040.134,041.50+19.63+0.49%
S&P 500 1,981.601,982.57+9.86+0.50%
FTSE 100 6,779.316,782.90+38.06+0.56%
CAC 40 4,254.454,258.83+23.80+0.56%
DAX 9,334.289,350.27+88.95+0.96%
Hang Seng 25,100.0025,137.00-22.95-0.09%
தொடர்ச்சியாக நமது சந்தைகள் நேற்றும் உயர்வில் முடிந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வில் முடிந்துள்ளன.
ஆசிய சந்தைகள் சிறிய ஏற்றத்தில் வ்ர்த்தகமாகிறது.
இன்று ஜப்பானின் தொழில்துறை உற்பத்தி குறீயீடு பற்றிய அறிவிப்புகள்
வெளியாகிறது.அதனை தொடர்ந்து நமது சந்தைகளில் மாற்றம் இருக்கும்.
அமெரிக்காவின் டொவ் ஜோன்ஷ் இன்று 17000 புள்ளிகளை தொடும்
என தெரிகிறது அதேபோல் நமது நிப்டியும் 8000 புள்ளிகளை தொடும்.
இன்றைய நிப்டி ரெசிடென்ஷ் 7933 தாண்டினால் 8000.
நிப்டி சப்போர்ட் 7888,7855
நிப்டி ரெசிடென்ஷ் 7919,7933,7999.