27/8/2014 --நிப்டி நிலைகள்...
நேற்றைய நிப்டி குலோசிங் நல்ல ரிகவர் ஆகி 7900 த்திற்க்கும் மேல் குலோஷ் ஆகியுள்ளது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் பாசிட்டிவ் ஆக குலோஷ் ஆகியுள்ளது.நாளை எக்சைபரி தினம் என்பதால் சிறிய லாபங்களை உடனுக்குடன் பதிவு செய்வது நல்லது.
நமது சந்தைகள் இன்று 30 புள்ளிகள் உயர்வுடன் 7935 என்ற புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் 7999 என்ற புள்ளியை தொட இன்று வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
இன்று சிறு வணிகர்கள் ஈக்விட்டியில் டிரேடு செய்வது நல்லது.
ஆப்சன் வர்த்தகம் செய்வர்கள் 7950 கால் ஆப்சன் மற்றும் 7900 புட் ஆப்சனில் நிப்டியை மூவ்மெண்ட் பொறுத்து வர்த்தகம் செய்தால் 3000 முதல் 10000 வரை லாபமீட்ட வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிடென்ஷ் 7935,7949,7999
நிப்டி சப்போர்ட் 7877,7844.
பஜாஜ் அட்டோ பங்கு 2500 என்ற நிலையை இன்னும் 1 மாதத்தில் அடையும்.