28/8/2014 நிப்டி நிலைகள்....
நேற்று நமது நிப்டி 30 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிய ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
இன்று எக்சைபரி தினம்.நாளை விடுமுறை தினம்.
ஆதலால் இன்றைய வர்த்தகத்தில் கவனத்துடன் வர்த்தகத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
இன்று மூன்று முக்கிய டேடாக்கள் வெளிவருகிறது.
1.ஜப்பானின் தொழில்துறை உற்பத்தி குறியீடு.
2.இங்கிலாந்தின் விநியோக வர்த்தகம்.
3.அமெரிக்காவின் ஜி டி பி குறியீடு.
இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7956 புள்ளியில் ஓப்பன் ஆகும்.
சென்ற வாரம் பரிந்துரைத்த 1470 விலையில் கோல்பால் என்னும் கம்பெனியை வாங்க சொல்லியிருந்தோம். தற்போதைய விலை1550 புக் செய்பவர்கள் விற்று விடலாம்.
நிப்டி ரெசிடென்ஷ் 7966,7999
நிப்டி சப்போர்ட் 7933,7901,7855