4/8/2014 நிப்டி நிலைகள்......
வெள்ளியன்று அமெரிக்க,ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் முடிந்துள்ளது.
தற்போதைய ஆசிய சந்தைகள் உயர்வில் வர்த்தகம் ஆகிறது.
அதனையொட்டி நமது சந்தை கிட்டதட்ட 50 புள்ளிகள் கேப் அப் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி ரெசிடென்ஷ் 7688,7711,7766
நிப்டி சப்போர்ட் 7606,7555
ஐ சி ஐ சி ஐ வங்கி ஏறுவதற்கான வாய்ப்புள்ளது.
அதேபோல் சவுத்பேங்க் 30 ரூபாயில் வர்த்தகமாகிறது.
இதனையும் வாங்கலாம்