5/8/2014 நிப்டி நிலைகள்..
நாம் நேற்று குறிப்பிட்டதைபோல நிப்டி 7688 என்னும் தடைநிலையை உடைத்து 7683 ல் குலோஷ் ஆகியுள்ளது.நேற்று நிப்டி80 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 1/2 சதவீதம் உயர்ந்து முடிந்திருந்தாலும்
ஆசிய சந்தைகள் சிறிய சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகலாம்.
இன்று ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளை வெளியிடுகிறது.
புதிய டிரேடர்களும்,ஹைரிஷ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும் 12 மணிக்கு பிறகு மார்க்கெட் நிலவரம் அறிந்து வர்த்தகம் செய்வது நல்லது.
அமெரிக்காவின் பி எம் ஐ சர்வீசஷ் டேடாவும் வருகிறது கவனம்.
நிப்டி ரெசிடென்ஷ் 7711,7733,7799
நிப்டி சப்போர்ட் 7666,7611,7599
வர்த்தக ஆலொசனைகள் வேண்டுவோர் அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.