7/8/2014 நிப்டி நிலைகள்..
நேற்று அமெரிக்க சந்தைகள் பலத்த சரிவிலிருந்து மீண்டுள்ளது.ஆனால் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் -60 சதவீதம் இறக்கத்தில் முடிவடைந்துள்ளது.இப்போது காலையில் வர்த்தகமாகும் ஆசிய சந்தைகளும் -30 சதவீதம் இறக்கத்தில் உள்ளது.
அதனையொட்டி நமது சந்தைகளும் ஏறக்குறைய 20 புள்ளிகள் இறக்கத்தில் ஓப்பன் ஆகலாம்.7644 முக்கிய சப்போர்ட் நிலையாகும்.அதனை உடைத்தால் 7600 வரை செல்லும்.
இன்றைய டேடாக்கள்
1.அமெரிக்காவின் மணி சப்ளை.
2.ஆஷ்திரேலியாவின் வீட்டுகடன் பற்றிய அறிவிப்புகள்
3.ஜெர்மனியின் தொழில் துறை உற்பத்தியின் அறிவிப்புகள்.
நிப்டி சப்போர்ட் 7611,7644
நிப்டி ரெசிடென்ஷ் 7699,7722,7777