** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 10 September 2014

10/9/2014  நிப்டி நிலைகள்..

நேற்றைய அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
அமெரிக்காவின் டொவ்ஜோன்ஷ் 97 புள்ளிகள் சரிந்துள்ளது.17000 
புள்ளிகளை தருவாயில் உள்ளது.ஆசிய சந்தைகளும் 1 சதவீதம் 
இறக்கத்தில் வர்த்தகம் நடந்துவருகிறது.அனைத்து சந்தைகளும் சிவப்பு
வண்ணத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் ஏற்க்குறைய 40 புள்ளிகள் கேப் டவுன் ஆகி 8113
என்னும் புள்ளீயிள் ஓப்பன் ஆகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
இன்றைய நிப்டி முக்கிய சப்போர்ட்டாக 8108 என்ற புள்ளி இருக்கும்.
இன்றைய முக்கிய டேடா என பார்த்தோமானால் சீனாவின் நுகர்வோர்
விலை குறியீடும்,அமெரிக்காவின் மொத்த விற்பனை பற்றிய
அறிவிப்புகளும் சந்தையை பாதிக்கவல்லது.

நிப்டி ரெசிடென்ஷ்    8177,8199,8222

நிப்டி சப்போர்ட்         8122,8108,8088

கேப்டவுன் ஆக ஓப்பன் ஆகும் போது நல்ல பங்கினை  குறைவான
விலையில் வாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வாங்கவும்.

வர்த்தக ஆலொசனைகள்,பயிற்சிவகுப்புகள்,ஆமிபுரோக்கர் ரியல் டைம் டேடா வேண்டுவோர் அழைக்கவும்...

9842746626,9842799622,9942792444


 Dow 30                17,013.87        17,111.55  -97.55     -0.57%
 NASDAQ 100      4,061.88           4,110.86      -33.58   -0.82%
 S&P 500             1,988.44            2,001.01      -13.10    -0.65%
 FTSE 100            6,829.00           6,846.18      -5.77      -0.08%
 CAC 40             4,452.37           4,482.91       -22.56     -0.50%
 DAX                   9,710.70             9,769.21     -47.33      -0.49%
 Hang Seng        24,854.00         24,936.00     -336.45   -1.34%