** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 18 September 2014

18/9/2014   நிப்டிநிலைகள்....

இரண்டு நாள் சரிவுக்கு பிறகு நமது சந்தை நேற்று 42 புள்ளிகள்
உயர்வுடன் 7075 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
தகவல் தொழில்நுட்பபங்குகளின் உயர்வு காரணமாக நமது
சந்தை நேற்று உயர்ந்தது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிய உயர்வுடன் முடிந்துள்ளது.
ஆனால் தற்போது நடந்துவரும் ஆசியசந்தைகள் சரிவுடன்
வர்த்தகம் ஆகிறது.இதன் காரண்மாக நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 
7955 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகலாம் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நிப்டி சப்போர்ட் 7944 ஆக இருக்கும் ரெசிடென்ஷ் 8001 ஆக 
இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இன்று அமெரிக்காவின் வேலையற்றோர் பற்றிய அறிவிப்புகளும் 
இங்கிலாந்தின் சில்லறை விற்பனை டேடாவும் சந்தையின் அடுத்த
கட்ட நகர்வினை தீர்மானிக்கும்.
ஒவ்வொரு சரிவிலும் முதலீட்டை மேற்கொண்டால் நல்ல லாபத்தை
அடையலாம்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் எக்சைடு இண்டஷ்ட்ரீஷ் என்னும் பங்கில்
முதலீடு செய்யலாம்.(விலை 165 - 170) இலக்கு விலை 200 ஆக வைத்து
கொள்ளவும்.

நிப்டி சப்போர்ட்              7944,7911

நிப்டி ரெசிடென்ஷ்        8001,8022.

1.வர்த்தக பரிந்துரைகள்
2.பயிற்சிவகுப்புகள்
3.ரியல்டைம் டேடா
4.டீமேட் மற்றும் டெரெடிங் அக்கவுண்ட் ஓப்பனிங்.
பயிற்சிவகுப்புகள் பற்றிய விபரங்கள் அறிய அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.


Dow 30 17,156.85 17,221.11 +24.88 +0.15%
 NASDAQ 100 4,073.57 4,090.95 +6.29 +0.15%
 S&P 500 2,001.57 2,010.74 +2.59 +0.13%
 FTSE 100 6,780.90 6,816.89 -11.34 -0.17%
 CAC 40 4,431.41 4,444.83 +22.26 +0.50%
 DAX 9,661.50 9,695.44 +28.57 +0.30%
 Hang Seng 24,148.00 24,254.00 -228.41 -0.94%