25/9/2014 நிப்டி நிலைகள்....
நேற்றைய நமது சந்தை 15 புள்ளிகள் இறக்கத்துடன் 8002 என்னும்
புள்ளியில் முடிவடைந்தது.7950 வரை லோ சென்று மீண்டுள்ளது.
இன்று செப்டம்பர் மாத எக்சைபரி தினம்.
50 புள்ளிகள் சர்வ
சாதரணமாக ஏறவும்,இறங்கவும் 15 நிமிட இடைவெளியில்
வாய்ப்புள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ் ஜொன்ஷ் 154 புள்ளிகள்
உயர்ந்துள்ளது.தற்போது நடந்துவரும் ஆசிய சந்தைகளும்
நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இறங்கிய சந்தைகள் இன்று கேப் அப்பாக
30 புள்ளிகள் உயர்ந்து 8032 எனும் புள்ளியில் ஓப்பன் ஆகும்.
இன்றும் முக்கிய டேடாக்கள் எதுவும் இல்லை.
இன்று தினவர்த்தகர்கள் உடனுக்குடன் லாபத்தை பதிவு செய்வது
நல்லது.
சிரியா மீதான அமெரிக்க தாக்குதல்கள் சந்தையில் பலத்த சரிவை
கண்டது.இழந்த புள்ளிகளை ரெகவர் ஆக வாய்ப்புள்ளது.
இன்றைய நிப்டி சப்போர்ட் 7955 ஆக இருக்கும்
ரெசிடென்ஷ் 8045 ஆக இருக்கும்.
இந்த இரண்டு புள்ளிகளில் ஏதேனும் ஒரு நிலை உடைந்தால்
அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கலாம்.
நிப்டி சப்போர்ட் 7955 7905
நிப்டி ரெசிடென்ஷ் 8045,8099
1.வர்த்தக பரிந்துரைகள்
2.பயிற்சிவகுப்புகள்
3.ரியல்டைம் டேடா
4.டீமேட் மற்றும் டெரெடிங் அக்கவுண்ட் ஓப்பனிங்.
பயிற்சிவகுப்புகள் பற்றிய விபரங்கள் அறிய அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.
NASDAQ 100 4,094.31 4,096.27 +42.74 +1.05%
FTSE 100 6,706.27 6,707.26 +30.19 +0.45%
S&P 500 1,998.30 1,999.79 +15.53 +0.78%
CAC 40 4,413.72 4,416.63 +54.37 +1.25%
Dow 30 17,210.06 17,226.60 +154.19 +0.90%
DAX 9,661.97 9,669.45 +66.94 +0.70%
Hang Seng 23,986.00 24,026.00 +64.39 +0.27%