2/9/2014 நிப்டி நிலைகள்.......
நேற்று நாம் குறிப்பிட்டிருந்த 8000 புள்ளிகளை நிப்டி தொட்டு அதனைதாண்டி 8027 என்ற புள்ளிகளில் குலோஷ் ஆகியுள்ளது.
தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் நிப்டி 8066 என்ற முக்கிய தடையை தாண்ட வேண்டும்
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஜெய்கார்ப் என்னும் பங்கில் முதலீட்டை மேற்கொள்ளலாம்..லாபம் 10 சதவீதம் கிடைத்தவுடன் பதிவு செய்து கொள்ளவும்..
நேற்றைய அமெரிக்க சந்தைகள் விடுமுறை தினம் என்பதால் இன்று ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கில் நமது சந்தை பயணமாகும்.
சிறு வணிகர்கள் உடனுக்குடன் லாபத்தை பதிவுசெய்து கொள்வது நல்லது.
இன்று மூன்று முக்கிய டேடாக்கள் வெளியாகிறது..கவனம்...
1.சீனாவின் பி எம் ஐ குறியீடு.
2.ஆஷ்திரேலியாவின் ஜிடிபி
3.அமெரிக்காவின் பி எம் ஐ உற்பத்தி குறியீடு.
சில வர்த்தகர்கள் மார்க்கெட் ஏறும் போது ஷார்ட் செல்லிங் போவதும் இறங்கும்போதும் வாங்குவதும் செய்து கொண்டிருக்கிறார்கள்..அவ்வாறு செய்தீர்கலெயானால் உங்கள் பணம் கரைந்து விடும்
நிப்டி ரெசிடென்ஷ் 8044,8066,8099
நிப்டி சப்போர்ட் 7999,7966
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஜெய்கார்ப் என்னும் பங்கில் முதலீட்டை மேற்கொள்ளலாம்..லாபம் 10 சதவீதம் கிடைத்தவுடன் பதிவு செய்து கொள்ளவும்..