29/9/2014 நிப்டி நிலைகள்....
வெள்ளியன்று நமது சந்தை நல்ல ரிகவர் ஆகி முடிந்தது.
57 புள்ளிகள் உயர்வுடன் 7968 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
குறைந்தபட்சமாக 7841 வரை சென்று மாலையில் 7993 வரை சென்றது.
இந்த வாரம் வியாழன் காந்தியடிகள் பிறந்த தினம் மற்றும் வெள்ளி
தசரா என்பதால் இரண்டு நாட்கள் பங்குசந்தைக்கு விடுமுறை என்பதால்
மூன்று வர்த்தக தினங்களே உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும்
ரிசர்வ் வங்கியின் நிதிபடுத்தும்.
கொள்கை பற்றிய அறிவிப்புகள் நமது சந்தையில் மிகபெரிய தாக்கத்தை
ஏற்படுத்தும்.நிப்டியில் வர்த்தகம் செய்பவர்கள் மிகுந்த வர்த்தகம்
செய்யவும்.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்காவின் டொவ் ஜோன்ஷ் 167
புள்ளிகள் உயர்வில் முடிந்துள்ளது.
ஆனால் தற்போது நடந்துவரும் ஆசியசந்தைகள் 2 சதவீதம்
சரிந்து வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 30 புள்ளிகள் சரிவுடன் 7938 என்னும் புள்ளியில்
ஓப்பன் ஆகலாம்.
இன்றைய நிப்டி சப்போர்ட் 7938 ,7888
நிப்டி ரெசிடென்ஷ் 7999,8022
NASDAQ 100 4,053.72 4,057.47 +45.90 +1.15%
FTSE 100 6,649.39 6,664.00 +9.68 +0.15%
S&P 500 1,982.85 1,986.37 +16.86 +0.86%
CAC 40 4,394.75 4,411.99 +39.47 +0.91%
Dow 30 17,113.15 17,148.15 +167.35 +0.99%
DAX 9,490.55 9,545.34 -19.46 -0.20%
Hang Seng 23,215.00 23,401.00 -463.41 -1.96%
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622