** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 30 September 2014

30/09.2014  நிப்டி நிலைகள்.....

நேற்றைய நமது சந்தை வாரத்தின் முதல் தினத்தில் 10 புள்ளிகள்
சரிவுடன் 7958 என்ற புள்ளியில் நிலைகொண்டது.
இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததால் நமது சந்தையும் சரிந்தது.
அனைத்து சந்தைகளும் சரிந்து வர்த்தகமாகிறது.
நேற்றைய அமெரிக்க சந்தை 41 புள்ளிகள் சரிவுடன் 17000 புள்ளிகளுக்கு
மேல் வர்த்தகமாகிறது.
ஹாங்காங்கில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் காரணமாக 
இன்றும் 1 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.
இன்று பாரத ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வு கொள்கை வெளிவருகிறது.
இதன் அறிவிப்புகளை ஒட்டி அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.
மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டிய தினம்.
இன்றைய நிப்டியை பொறுத்தவரையில் 7999 தடைநிலையாகும்
சப்போர்ட் நிலை என பார்த்தோமானால் 7933 ஆக இருக்கும்.
இந்த இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை உடைந்தால் 
மட்டுமே அடுத்த கட்டநகர்வுகள் அமையும்.
நிப்டி சப்போர்ட்  7933,7901,7801
நிப்டி ரெசிடென்ஷ்  7999,8022,8099

 Dow 30 17,071.22 17,107.69 -41.93 -0.25%
 NASDAQ 100 4,047.18 4,056.43 -6.54 -0.16%
 S&P 500 1,977.80 1,981.28 -5.05 -0.25%
 FTSE 100 6,646.60 6,653.94 -2.79 -0.04%
 CAC 40 4,358.07 4,401.07 -36.68 -0.83%
 DAX 9,422.91 9,504.98 -67.64 -0.71%
 Hang Seng 22,895.00 23,106.00 -334.21 -1.44%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622