5/9/2014 நிப்டி நிலைகள்
தேசியநிப்டி நேற்று நாம் குறிப்பிட்டதைபோல சிறிய பிராபிட் புக்கிங் நடந்துள்ளது,இன்று வாரத்தின் கடைசி நாள்.
இன்று நிப்டியில் 8066 என்பது முக்கிய சப்போர்ட்டாகவும் 8122 ரெசிடென்ஷாகவும் இருக்கும் இந்நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை உடைபடுமாயின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்பார்க்கலாம்.
இன்றைய முக்கிய டேடாக்கள் என பார்த்தோமானால் ஜெர்மனியின் தொழில்துறை உற்பத்தி குறியீடும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பெற்றோர் பற்றிய அறிவிப்புகளும் சந்தையை பாதிக்கவல்லது.
இந்திய பங்குசந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்து வருகிறார்கள்.அவர்கள் லாபங்களை செய்யும்போது சந்தை கடுமையாக சரியும்.மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டிய தருணமிது.
நிப்டி ரெசிடென்ஷ் 8122,8144,8177
நிப்டி சப்போர்ட் 8066,8022,8001
நாம் பரிந்துரைக்கும் பங்குகளின் வெற்றி அளவீடு 92 சதவீதம் அடைந்துவருகிறது.விரைவில் 100 சதவீத வெற்றியை அடைவோம் என்னும் நம்பிக்கையோடு இன்றைய வர்த்தகம் நம் குழுமத்திலுள்ள அனைவரும் வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இன்றைய வர்த்தக பரிந்துரை டாடாகுலோபல் விரைவில் 200 ஐ எட்டும் (நீண்ட கால முதலீட்டாளர்களுக்காக)
நீங்கள் வைத்திருக்கும் பங்குகள்,கம்மாடிடி பற்றி அறிந்துகொள்ள நமது வலைப்பூவிலுள்ள சாட்டிங் பாக்சில் அனுப்பவும் உங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கபடும்.
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.
4,066.13 | 4,100.78 | -4.83 | -0.12% | |
6,877.97 | 6,904.86 | +4.39 | +0.06% | |
1,997.65 | 2,011.17 | -3.07 | -0.15% | |
4,494.94 | 4,509.58 | +73.07 | +1.65% | |
17,069.58 | 17,161.55 | -8.70 | -0.05% | |
9,724.26 | 9,732.78 | +97.77 | +1.02% | |
25,268.00 | 25,305.00 | -29.92 | -0.12% |