9/9/2014 நிப்டி நிலைகள்..
நேற்றைய நமது நிப்டி 87 புள்ளிகள் உயர்வுடன் 8173 என்ற புள்ளியில் நிலை கொண்டது.நேற்றைய நமது பதிவில் நாம் குறிப்பிட்டதை போல 8122 என்ற புள்ளியை உடைத்து 8180 என்ற புள்ளிவரை உயர்ந்தது.நிப்டி தொடர்ந்து உயர்ந்து வருகிறது .எந்நேரமும் பிராபிட் புக்கிங் வரும் என்பதால் மிகுந்த கவனத்துடன் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் டொவ்ஜோன்ஷ் 25 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.ஆனால் நாஷ்டாக் சந்தை 5 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆசிய சந்தைகள் பெரியளவில் எதுவும் மாற்றமில்லாமல் வர்த்தகமாகிறது.
நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8188 என்ற புள்ளியில் ஓப்பன் ஆகலாம்.
இன்று காலை முக்கிய டேடா ஜப்பானின் உற்பத்தியாளர் விலை குறியீடு மற்றும் இங்கிலாந்தின் தொழில்துறை உற்பத்தி பற்றிய அறிவிப்புகளும் வெளிவருகிறது.
இன்றைய நிப்டி ரெசிடென்ஷ் 8199 ஆக இருக்கும்.சப்போர்ட் 8144 ஆக இருக்கும்.
நிப்டி ரெசிடென்ஷ் 8199,8222,8249
நிப்டி சப்போர்ட் 8166,8133,8101
நீண்ட கால முதலீட்டாளர்கள் லஷ்மி விலாஷ் பேங்க் பங்கில் 70-75 என்ற விலைப்பட்டையில் முதலீடு செய்யலாம்.
வர்த்தக ஆலொசனைகள்,பயிற்சிவகுப்புகள்,ஆமிபுரோக்கர் ரியல் டைம் டேடா வேண்டுவோர் அழைக்கவும்...
9842746626,9842799622,9942792444