** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 30 September 2014

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் பாரத ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கை இன்று வெளியானது.
இதில் ரிசர்வ் வங்கி எந்த வித மாற்றங்களை மாற்றாமால் முந்திய
நிலையே தொடரும் என அறிவித்தது.
அதாவது ரெப்போ ரேட் 8 சதவிகிதமாகவும் ரிவர்ஷ் ரொபோ ரேட் 7 சதவிகிதமாக தொடரும் என அறிவித்தது.