09/10/2014 நிப்டி நிலைகள்..........
http://panguvarthagaulagam.blogspot.in/
உலக சந்தைகளின் சரிவு,அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில்
பங்குகள் விற்பனை காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக
நமது சந்தை சரிந்து முடிந்துள்ளது.
நேற்றும் நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7842 என்னும் புள்ளியில்
நிலைகொண்டது.
இன்றைய சந்தை ஏற்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
நேற்றைய அமெரிக்க சந்தையான டோவ்ஜோன்ஷ் 1.70 சதவீதம் அதாவது
274 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது.அதன் எதிரொலியாக ஆசிய
சந்தைகளும் 1 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் ஆகிறது.
நமது சந்தையும் 40 புள்ளிகள் உயர்வுடன் 7882 என்னும் புள்ளியில்
ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த உயர்வு தக்கவைக்காமல் மீண்டும் 30 புள்ளிகள் குறைந்து அதன் பின்
உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
நாளை வெளிவரும் ஆகஷ்ட் மாத தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி,
இன்போசிசஷ் நிறுவனத்தின் இரண்டாம் கால் ஆண்டின் நிதிநிலை
அறிவிப்புகள் ஆகியவற்றை பொறுத்தே நமது சந்தையின் போக்கு
தெரியும்.முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை மோசமாக
இருக்கும் என ஊக செய்திகளால் நேற்று சில நிறுவனங்களின்
பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.
இன்றைய நிப்டி ரெசிடென்ஷ் 7898 ஆகவும் சப்போர்ட் 7811 ஆகவும்
இருக்கும்.இந்த இரண்டு புள்ளிகளுக்குல் வர்த்தகம் ஆகும்.
இன்றைய முக்கிய டேடாக்கள்..
1.இயற்கை எரிவாயு அறிக்கை.
2.அமெரிக்காவின் வேலையற்றோர் பற்றிய அறிவிப்புகள்.
நிப்டி ரெசிடென்ஷ் 7868,7898,7948
நிப்டி சப்போர்ட் 7844,7811,7788
நீண்ட கால முதலீட்டாளர்கள் கெய்ரன் இந்தியா பங்கில் முதலீடு
செய்யவும்..
NASDAQ 100 4,041.12 4,048.79 +82.53 +2.08%
FTSE 100 6,482.24 6,502.36 -13.34 -0.21%
S&P 500 1,968.89 1,970.36 +33.79 +1.75%
CAC 40 4,168.12 4,213.11 -41.02 -0.97%
Dow 30 16,994.22 17,006.91 +274.83 +1.64%
DAX 8,995.33 9,064.88 -90.88 -1.00%
Hang Seng 23,522.00 23,549.00 +258.67 +1.11%
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622