** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 10 October 2014

10/11/2014  நிப்டி நிலைகள்........

நேற்றைய நமது சந்தை நமது வலைப்பூவில் குறிப்பிட்டபடி
40 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.117 புள்ளிகள் உயர்வுடன்
7960 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.உலக சந்தைகள் 
உயர்வு காரணமாக இந்த ஏற்றம் கண்டது.மேலும் அமெரிக்காவின்
ரிசர்வ் வங்கி தற்சமயம் வங்கிவிகிதம் உயர்த்தும் எண்ணம் 
இல்லை என்னும் அறிவிப்பாலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய
சந்தைகளும் உயர்ந்தது.அதன் எதிரொலி நமது சந்தையிலும் 
காணப்பட்டது.
நேற்றைய அமெரிக்க சந்தைகளை பார்த்தோமானால் 330 புள்ளிகள்
சரிவுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் 1.50 சதவீதம் இறக்கத்தில்
வர்த்தகமாகிறது.நமது சந்தையும் இன்று 30 புள்ளிகள் கேப் டவுனாக
7930 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்று வெளியாக உள்ள ஆகஷ்டு மாத தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி
குறித்த புள்ளி விபரங்களும் இன்போசிசஷ் நிறுவனத்தின் இரண்டாம்
காலாண்டின் நிதிநிலை அறிவிப்புகளும் சந்தையை நிர்ணயிக்கும்
காரணிகளாகும்.
இன்போசிசஷ் கம்பெனியின் நிதிநிலை அறிவிப்புகளை பொறுத்தே
ஐ.டி கம்பெனிகளின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.

இன்றைய  நிப்டி  சப்போர்ட்          7930,7900,7890
                       நிப்டி ரெசிடென்ஷ்     7970,7999,8030

இன்று அமெரிக்காவின் இறக்குமதி ,ஏற்றுமதி பற்றிய அறிவிப்புகளும்
வெளியாக உள்ளது..

 NASDAQ 100 3,969.32 4,040.53 -71.80 -1.78%
 FTSE 100 6,431.85 6,544.21 -50.39 -0.78%
 S&P 500 1,928.21 1,967.68 -40.68 -2.07%
 CAC 40 4,141.45 4,222.98 -26.67 -0.64%
 Dow 30 16,659.25 16,989.37 -334.97 -1.97%
 DAX 9,005.02 9,140.29 +9.69 +0.11%
 Hang Seng 23,200.00 23,249.00 -334.53 -1.42%

இன்றைய பங்குவர்த்தகத்தில் லாபம் 3000
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622