27/10/2014 திங்கள் நிப்டி நிலைகள்.....
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்ற வாரம் வியாழன் அன்று தீபாவளி விடுமுறைக்கு நடுவே சில மணி நேரம் நடைபெறும் சிறப்பு வர்த்த்கமான முகூரத் டிரேடிங்கில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி முடிவடைந்தன. மும்பை சந்தையான சென்செக்ஸ் 63 புள்ளிகள் அதிகரித்து 26851 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 8014 என்ற அளவிலும் முடிவடைந்தன.
இந்த வாரம் ஐசிஐசிஐ,டெல் மஹிந்த்ரா மற்றும் முன்னனி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்திய சந்தையை நகர்த்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் நல்ல ஏற்ற்த்தில் முடிவடைந்துள்ளது.அதன் காரணமாக நமது சந்தையும் இன்று 30 புள்ளிகள் உயர்வுடன் 8044 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.மேலும் எப் அன் ஓ எக்சைபரி வாரம் என்பதால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவெண்டிய வாரமாகும்.
நிப்டி ரெசிடென்ஷ் 8040,8065
நிப்டி சப்போர்ட் 8000,7975
இன்றைய முக்கிய டேடாக்கள்.
1.அமெரிக்காவின் நிலுவையிலுள்ள வீடு விற்பனை பற்றிய அறிவிப்பு
2.அமெரிக்காவின் பிஎம் ஐ சர்வீசஷ் டேடா
Dow 30 16,805.41 16,811.71 +127.51 +0.76%
NASDAQ 100 4,042.02 4,045.19 +29.75 +0.74%
S&P 500 1,964.58 1,965.27 +13.76 +0.71%
FTSE 100 6,388.73 6,419.15 -30.42 -0.47%
CAC 40 4,128.90 4,153.07 -28.78 -0.69%
DAX 8,987.80 9,044.85 -59.51 -0.66%
Hang Seng 23,074.00 23,187.00 -228.20 -0.98%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622