28/10/2014 செவ்வாய் நிப்டி நிலைகள்
நேற்றைய நமது நிப்டி 22 புள்ளிகள் இறங்கி 7991 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது.
நாட்டின் பங்கு வியபாரம், நேற்று மிகவும் சுணக்கமாக இருந்தது.சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை
செய்ததே சரிவுக்கு காரணமாகும்..உயர்வில் தொடங்கி சரிவில் முடிந்தது.
நுகர்வோர் சாதனங்கள், பொறியியல், வங்கி, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.ஐரோப்பிய மண்டல வங்கிகளின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நன்கு இருந்ததையடுத்து, அந்நாடுகளில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிய உயரத்தில் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 30 புள்ளிகள் உயர்வுடன் 8021 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் வாய்ப்புள்ளது.
எப் அன் ஓ கணக்கு முடிக்கும் வாரம் என்பதால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவும்
நிப்டி ரெசிடென்ஷ் 8045,8099
நிப்டி சப்போர்ட் 8000,7965
NASDAQ 100 4,046.01 4,052.50 +4.00 +0.10%
FTSE 100 6,363.46 6,443.76 -25.27 -0.40%
S&P 500 1,961.63 1,964.64 -2.95 -0.15%
CAC 40 4,096.74 4,171.53 -32.16 -0.78%
Dow 30 16,817.94 16,836.98 +12.53 +0.07%
DAX 8,902.61 9,085.64 -85.19 -0.95%
Hang Seng 23,275.00 23,316.00 +131.77 +0.57%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622