** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 29 October 2014

29/11/2014   புதன் நிப்டிநிலைகள்.....

http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 35 புள்ளிகள் உயர்வுடன் 8027 என்னும் புள்ளியிள் நிலைகொண்டது. நேற்றைய அமெரிக்க சந்தைகள்(டொவ்ஜோன்ஷ்)  1 சதவீதம் உயர்ந்து187 புள்ளிகளுடன்  மீண்டும்17000 புள்ளிகளை தாண்டியது .அதனை தொடர்ந்து தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் 1 சதவீத உயர்வுடன் வர்த்தகமாகிறது.
நமது ச்ந்தையும் 50 புள்ளிகள் உயர்வுடன் 8077 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நேற்றைய சந்தை உயர்வுக்கு காரணம் என்ன ?
 முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் நன்கு இருந்ததையடுத்து, பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.குறிப்பாக, மருந்து துறையைச் சேர்ந்த ரான் பாக்சி லேபரட்டரீஸ் நிறுவனம், கடந்த ஆறு காலாண்டுகளில், முதன் முறையாக, நிகர லாபத்தை பதிவு செய்தது. இதையடுத்து, அந்நிறுவனப் பங்கின் விலை, 6.11 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடவுள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையில், முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற நிலைப்பாட்டால், வங்கி துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும், முதலீட்டாளர்களிடையே அதிக தேவை காணப்பட்டது. 
வங்கி மற்றும் மருத்துவ துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்திய பங்குசந்தைகள் அதிக ஏற்றம் கண்டதோடு, நிப்டி மீண்டும் 8 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
அடுத்த கட்ட நகர்வுகள் அமெரிக்காவின் பெடரல் வட்டி விகித முடிவுகளை பொறுத்தே நகரும்.எக்சைபரி நாளை என்பதால் கவனம் தேவை.

 எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622

 NASDAQ 100 4,106.62 4,107.19 +60.61 +1.50%
 FTSE 100 6,402.17 6,412.00 +38.71 +0.61%
 S&P 500 1,985.05 1,985.05 +23.42 +1.19%
 CAC 40 4,112.67 4,127.87 +15.93 +0.39%
 Dow 30 17,005.75 17,006.45 +187.81 +1.12%
 DAX 9,068.19 9,077.89 +165.58 +1.86%
 Hang Seng 23,753.00 23,809.00 +232.64 +0.99%