** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 30 October 2014

30/10/2014   வியாழன் நிப்டி நிலைகள்...

http://panguvarthagaulagam.blogspot.in/

 நேற்றைய நமது சந்தை நமது வலைத்தளத்தில் குறிப்பிட்டபடி 50 புள்ளிகள் உயர்வுடன் 8077 என்னும் புள்ளியிள் ஓப்பன் ஆகியது.முடிவில் 62 புள்ளிகள் உயர்வுடன் 8090 என்னும் புள்ளியில் முடிவடைந்தது.
 அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் நடைபெற இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பாலும், முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் முடிந்தன. 
சாதகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், பங்கு வர்த்தகம் நேற்று மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பல முன்னணி நிறுவனங்களின், சிறப்பான செயல்பாடுகளை, காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிரொலித்தன. இதைத் தொடர்ந்து, அன்னிய நிதி நிறுவனங்கள், ஆர்வத்துடன் இந்திய பங்குகளை வாங்கி குவித்தன.
 இந்திய வங்கிகள், சொத்து மதிப்பை அதிகரிக்கும் வகையில்,அதேசமயம் வாராக் கடன் வசூலில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை.எனவே, இந்திய வங்கிகளின் தரக்குறியீடு, எதிர்மறை (நெகட்டிவ்) பட்டியலில் நீடிப்பதாக, சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடீஸ் தெரிவித்தது.
இதையடுத்து, வங்கி துறையைச் சேர்ந்த பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
இன்று எக்சைபரி தினம் என்பதால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டிய நாள்.சிறுவணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
நிப்டி ரெசிடென்ஷ்   8111,8133
நிப்டி சப்போர்ட்        8055,8022
நேற்றைய அமெரிக்க சந்தை சிறிய இறக்கத்தில் முடிந்துள்ளது.அதனை தொடர்ந்து தற்போது வர்த்தகமாகி வரும் ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 10 இறக்கத்தில் 8080 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.

 NASDAQ 100 4,090.55 4,104.06 -16.07 -0.39%
 FTSE 100 6,453.87 6,475.35 +51.70 +0.81%
 S&P 500 1,982.30 1,991.40 -2.75 -0.14%
 CAC 40 4,110.64 4,134.83 -2.03 -0.05%
 Dow 30 16,974.31 17,065.50 -31.44 -0.18%
 DAX 9,082.81 9,157.63 +14.62 +0.16%
 Hang Seng 23,765.00 23,838.00 -54.87 -0.23%

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 26 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் செவ்வாய்க்கிழமை 04/11/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 26 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 700 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444