** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 7 October 2014

7/10/2014  நிப்டி நிலைகள்....

நீண்ட விடுமுறைக்கு பின் நமது சந்தை இன்று தன் வர்த்தகத்தை
ஆரம்பிக்கிறது.தற்போது 7945 என்னும் புள்ளியில் இருக்கிறது.
அடுத்த கட்ட நகர்வுகள் நிதிநிலை அறிக்கையினை மையமாக
கொண்டு நகரும்.வரும் வெள்ளிக்கிழமை இன்போசிஷ் நிதிநிலை
அறிக்கை வெளிவருகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகசந்தைகள் அனைத்தும் இந்த
ஒரு வார காலத்தில் நன்றாக இறங்கி மீண்டும் ஏறியிருக்கிறது.
நமது சந்தை இன்று 20 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகும் என 
எதிர்பார்க்கிறேன்.இன்று நமது நாட்டின் பிஎம் ஐ சர்வீசஷ் குறியீடு
வெளியாக உள்ளது.இந்த டேடா தான் இன்றைய சந்தையை 
வழிநடத்தும் காரணியாக இருக்கும்.அதேபோல் மதியம் இங்கிலாந்தின்
தொழில்துறை உற்பத்தி மற்றும் அமெரிக்காவின் நுகர்வோர் கடன்
பற்றிய டேடாக்களும் சந்தையை பாதிக்கும்.
இன்றைய முக்கிய ரெசிடென்ஷ் புள்ளி 7970 கடந்தால் சந்தை 8000
என்ற புள்ளியை தாண்டிவிடும்
சப்போர்ட் 7930 ஆக இருக்கும்.
நீண்ட கால முதலீட்டாளர்கள்  HDFC பங்கை வாங்கவும்.

 NASDAQ 100 4,016.27 4,046.71 -11.04 -0.27%
 FTSE 100 6,563.65 6,588.31 +35.74 +0.55%
 S&P 500 1,964.84 1,977.84 -3.06 -0.16%
 CAC 40 4,286.52 4,319.31 +4.78 +0.11%
 Dow 30 16,991.91 17,099.39 -17.78 -0.10%
 DAX 9,209.51 9,343.65 +13.83 +0.15%
 Hang Seng 23,383.00 23,395.00 +67.96 +0.29%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622