** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 15 October 2014

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

தொடர்ச்சியாக 250 வது நாளாக திருக்குறள் பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.நமது பதிவில் திருக்குறள் வாசிக்கும் அனைவருக்கும் எமது பாராட்டுகளும்,நன்றிகளும் 
வாழ்க வளமுடன்..............

குறள் 250: 
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து.
 உரை: 
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.
Translation: 
When weaker men you front with threat'ning brow, 
Think how you felt in presence of some stronger foe.
Explanation: 
When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.