** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 22 October 2014

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த தீபதிருநாளில் அனைவரும் நலமுடனும்,வளமுடனும் வாழ
இறைவனிடம் பிரார்த்திப்போம்.
நேரிலும்,அலைபேசியிலும்,குறுந்தகவல் மூலம் வாழ்த்துக்களை சொல்லிகொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்..

குறள் 255: 
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
அண்ணாத்தல் செய்யாது அளறு.
 உரை:
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
Translation: 
If flesh you eat not, life's abodes unharmed remain; 
Who eats, hell swallows him, and renders not again.
Explanation: 
Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).