** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 29 October 2014

முயன்றால் முடியும்.....

வாயப்பில்லை என்பவர்கள் தன்னம்பிக்கை இலலாதவர்கள்; வாய்ப்புகள் இல்லாமலா, உலகம் நாளுக்குநாள் முன்னேறி கொன்டிருக்கிறது!?.... எட்டாத உயரத்தில் தான் இன்பம் இருக்கிறது என்று எண்ணி ஏங்குகிறவன் முட்டாள். அது தன் காலடியிலேயே கொட்டிக்கிடப்பதைக் காண்கிறவனே புத்திசாலி....