** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 19 October 2014

இளமைப்பருவத்தைப் பக்குவப்படுத்த.............

தலைசிறந்த சிந்தனையாளர்களின் வழிகாட்டுதலுடன் பருவ வயது உடையோரை பக்குவம் செய்து, இளம் வயதின் ஆற்றலையும், மகத்துவத்தையும் உணரச் செய்து பெற்றோர்களும், பாடசாலையும், சொல்லத் தவறுகின்ற, தயங்குகின்ற விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைத்து, இளமை நோன்புக் காத்து நேரிய வழியில் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும் உன்னதக் கல்வியே ‘உபநயனம்’.