** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 6 October 2014

வாழ்க்கை  நம் கையில் கொடுக்கப்பட்ட பிசைந்த மண்.

அதை நாம் விரும்பிய உருவங்களாய் படைக்கலாம் அல்லது 

ஒன்றுமே செய்யாமல் ஒரு மூலையில் உட்கார்ந்தும் காலம் 

கழிக்கலாம்.

இதில் நாம் எப்படி என நாம் தான் தீர்மானிக்கவேண்டும்.