31/10/2014 வெள்ளி நிப்டி நிலைகள்
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி நமது வலைத்தளத்தில் குறிப்பிட்டபடி 5 புள்ளிகள் இறக்கத்தில் ஓப்பன் ஆகியது(வலைத்தளத்தில் குறிப்பிட்டது 10 புள்ளிகள்)
முடிவில் 1 சதவீதம் உயர்ந்து 78 புள்ளிகளில் நிலைகொண்டது.
நேற்றைய நிப்டி உயர்வுக்கு என்ன காரணம் என பார்த்தோமானால்
மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் எதிரொலியாக, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர்.இதையடுத்து, நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்தது.குறிப்பாக, கட்டுமான துறையில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 3.44 சதவீதம் அதிகரித்தது. மேலும், தகவல் தொழில்நுட்பம் (2.04 சதவீதம்) எண்ணெய், எரிவாயு (1.65 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தன.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் டோவ்ஜோன்ஷ் 221 புள்ளிகள் உயர்ந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் நல்ல உயரத்தில் வர்த்தகமாகிறது,
இன்று நிப்டி 60 புள்ளிகள் உயர்வுடன் 8230 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி ரெசிடென்ஷ் 8211,8244
நிப்டி சப்போர்ட் 8185,8145
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444
Dow 30 17,195.42 17,223.96 +221.11 +1.30%
NASDAQ 100 4,100.64 4,109.06 +10.08 +0.25%
S&P 500 1,994.65 1,999.40 +12.35 +0.62%
FTSE 100 6,463.55 6,483.24 +9.68 +0.15%
CAC 40 4,141.24 4,151.11 +30.60 +0.74%
DAX 9,114.84 9,146.95 +32.03 +0.35%
Hang Seng 23,902.00 23,968.00 +199.96 +0.84