தினசரி வியாபாரம் ( Intra Day )
ஒரே தினத்தில் விற்று வாங்கியோ அல்லது வாங்கி விற்றோ செய்யப்படுவது தினசரி வியாபாரம். இதில் அதிக அளவில் மனதை அலைபாய (Panic) விடக்ககூடாது.
உலக சந்தையை கவனிக்க வேண்டும்.
முந்தைய நாளின் ( High, Low, Close, Open )இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
நாம வாங்க நினைக்கின்ற (Volume) வாங்கிவிற்ற பங்குகளின் எண்ணிக்கையை கவனிக்கவேண்டும்.
Support, Resident Level களை பார்த்து செயல்படவேண்டும்