** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 18 November 2014

18/11/2014  . செவ்வாய்..http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி நமது வலைப்பூவில் குறிப்பிட்டபடி 10 புள்ளிகள் இறக்கத்தில் ஓப்பன் ஆகியது.பின் உயர்ந்து 40 புள்ளிகள் உயர்வுடன் 8430 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
சாத­க­மற்ற சர்­வ­தேச நில­வ­ரங்­களால், நாட்டின் பங்கு வியா­பாரம், வாரத்தின் முதல் வர்த்­தக தின­மான நேற்று, காலையில் மந்­த­மாக இருந்­தது.இந்­நி­லையில், மதி­யத்­திற்கு பிற­கான வர்த்­த­கத்தில், வெளி­நாட்டு மற்றும் சில்­லரை முத­லீட்­டா­ளர்கள், முன்னணி நிறு­வ­னங்­களின் பங்­கு­ களை அதி­க­ளவில் வாங்­கினர். இதை­ய­டுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ தலா, 0.47 சத­வீ­தத்­திற்கும் மேல் அதி­க­ரித்து, புதிய உச்­சத்தை எட்­டின.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜோன்ஷ் 13 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போதை ஆசிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நமது நிப்டி இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8440 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8466,8499
நிப்டி சப்போர்ட்     8404,8377,8311

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,671.97 6,681.55 +17.60 +0.26%
 S&P 500 2,041.32 2,043.07 +1.50 +0.07%
 CAC 40 4,226.10 4,239.11 +23.64 +0.56%
 Dow 30 17,647.75 17,675.07 +13.01 +0.07%
 DAX 9,306.35 9,331.32 +53.41 +0.58%
 Hang Seng 23,656.00 23,873.00 -141.08 -0.59%