19/11/2014 .புதன். நிப்டி நிலைகள். http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 5 புள்ளிகள் சரிவுடன் 8425 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தில் முடிந்தன. சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்ந்து 28177 புள்ளியிலும், நிப்டி 41 புள்ளிகள் 8430 புள்ளியிலும் முடிவடைந்தன. 8400 புள்ளிகளுக்கு மேலே நிப்டி முடிவது இப்போதுதான்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்ததால் அந்த பங்கு 5.48 சதவீதம் உயர்ந்து 2,940 ரூபாயில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையான 2,951 ரூபாயைத் தொட்டது.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜோன்ஷ் 40 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது .தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8440 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8455,8475
நிப்டி சப்போர்ட் 8422,8404,8383
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,709.13 6,714.12 +37.16 +0.56%
S&P 500 2,051.80 2,056.08 +10.48 +0.51%
CAC 40 4,262.38 4,267.66 +36.28 +0.86%
Dow 30 17,687.82 17,735.71 +40.07 +0.23%
DAX 9,456.53 9,461.53 +150.18 +1.61%
Hang Seng 23,440.00 23,550.00 -89.17 -0.38%