20/11/2014 வியாழன் ..நிப்டி நிலைகள்..http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது சந்தை நமது வலைப்பூவில் குறிப்பிட்டபடி 15 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.வர்த்தக இறுதியில் 43 புள்ளிகள் சரிவுடன் 8382 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
சரிவுக்கு என்ன காரணம்...
அன்னிய நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் பங்குகளை போட்டி போட்டு வாங்கியதை அடுத்து, காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இந்நிலையில், சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், மதியத்திற்கு பின், பங்குச் சந்தை சுணக்கம் கண்டது. குறிப்பாக, உலோகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் விற்பனை செய்தனர்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளின் வர்த்தகமும் சுணக்கமாக உள்ளது நமது சந்தை 5 புள்ளிகள் உயர்வுடன் 8387 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8399,8433,8499
நிப்டி சப்போர்ட் 8366,8343,8303
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,696.60 6,718.88 -12.53 -0.19%
S&P 500 2,048.72 2,052.14 -3.08 -0.15%
CAC 40 4,266.19 4,289.17 +3.81 +0.09%
Dow 30 17,685.73 17,712.26 -2.09 -0.01%
DAX 9,472.80 9,521.73 +16.27 +0.17%
Hang Seng 23,391.00 23,415.00 +17.69 +0.08%