** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 24 November 2014

24/11/2014.. திங்கள் ..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

கடந்த வெள்ளியன்று முடிந்த நமது நிப்டி 75 புள்ளிகள் உயர்வுடன் 8477 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ்-நிப்டி புதிய உச்சத்தை தொட்டது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம், மஹிந்திரா மற்றும் ஐஎன்ஜி வைசியா நிறுவனங்கள் இணைந்து வங்கியாக செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது, அதன்காரணமாக அந்நிறுவன பங்குகள் உயர்ந்ததால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் பெற்றன. மேலும் ஆட்டோ, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகளும் உயர்ந்தன. 
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 90 புள்ளிகளுடன் புதிய உச்சத்தில் முடிந்துள்ளது.
தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 2 சதவீத உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது நிப்டியும் 60 புள்ளிகள் உயர்வுடன் 8437 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8544,8599
நிப்டி சப்போர்ட் 8499,8455.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,750.76 6,773.14 +71.86 +1.08%
 S&P 500 2,063.50 2,071.46 +10.75 +0.52%
 CAC 40 4,347.23 4,356.11 +113.02 +2.67%
 Dow 30 17,810.06 17,894.83 +91.06 +0.51%
 DAX 9,732.55 9,736.14 +248.58 +2.62%
 Hang Seng 23,913.00 23,985.00 +475.88 +2.03%