** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 27 November 2014

27/11/2014 ..வியாழன்..நிப்டிநிலைகள்.
http://panguvarthagaulagam.blogspot.in/

இன்று நவம்பர்மாதத்திற்க்கான எக்சைபரி தினம்.மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டிய நாள்.
நேற்றைய நமது நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் 8475 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.இந்திய பங்குசந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இறுதியில் சிறு உயர்வுடன் முடிந்தன. தரை தளத்திற்கான விகிதாச்சாரத்தை மத்திய அரசு உயர்த்த அனுமதி அளித்தன் எதிரொலியாக டிஎல்எப் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததால் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 12 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்துவரும் ஆசிய சந்தைகள் சிறு ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தைகள் இன்றும் 15 புள்ளிகள் உயர்வுடன் 8490 புள்ளிகளில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8505,8533
நிப்டி சப்போர்ட் 8466,8444,8405
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை

செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவீத அளவில் இருக்கும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முந்தைய காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. இதனால் வளர்ச்சியை அதிகரிக்க வட்டி விகிதத்தை குறைத்தாக வேண்டிய நெருக்கடியில் ரிசர்வ் வங்கி இருக்கிறது.
ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவுகள் எடுப்பதற்கு முன்பு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனை சந்தித்து வட்டி குறைப்பு பற்றி வலியுறுத்துவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜிடிபி தகவல் கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கின்றன.
 FTSE 100 6,729.17 6,765.01 -1.97 -0.03%
 S&P 500 2,072.83 2,073.29 +5.80 +0.28%
 CAC 40 4,373.42 4,399.41 -8.89 -0.20%
 Dow 30 17,827.75 17,833.76 +12.81 +0.07%
 DAX 9,915.56 9,942.67 +54.35 +0.55%
 Hang Seng 24,081.00 24,236.00 -30.98 -0.13%