28/12/2014 வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 18 புள்ளிகள் உயர்வுடன் 8494 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.பங்குசந்தைகளில் மந்தமான சூழல் நிலவியபோதிலும் இறுதியில் ஏற்றத்துடன் முடிந்தன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நாளை வெளியாக இருப்பதன் மீதான் எதிர்பார்ப்பாலும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்பதன் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்று அமெரிக்க சந்தைகள் விடுமுறை என்பதால் அங்கு எந்தவித மாற்றமில்லை.ஆசிய சந்தைகள் சிறிய சரிவில் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்று 40 புள்ளிகள் உயர்வுடன் 8534 என்னும் புள்ளியில் ஓப்ப்ன் ஆக வாய்ப்புள்ளது.
குரூடு ஆயில் சரிவு சந்தைக்கு சாதகமான விடயமாகும்.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தேக்க நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலினா மெர்கல் எச்சரித்துள்ளார்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8533,8599
நிப்டி சப்போர்ட் 8488,8466
எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,723.42 6,749.91 -5.75 -0.09%
S&P 500 2,072.83 2,073.29 +5.80 +0.28%
CAC 40 4,382.34 4,396.20 +8.92 +0.20%
Dow 30 17,827.75 17,833.76 +12.81 +0.07%
DAX 9,974.87 9,992.67 +59.31 +0.60%
Hang Seng 23,923.00 24,009.00 -81.28 -0.34%